Breaking News

சீத்தாப்பழம் சாப்பிடுவதால் நமக்கு என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?

    சீத்தாப்பழம் பல சத்துக்கள் நிறைந்த சுவை மிகுந்த பழமாகும். சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை மிகுந்து காணப்படுகின்றன.



சீத்தாப்பழம் சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

#சீதாப்பழம் 54 கிளைசீமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிட வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

#பொட்டாசியம், மாங்கனீசு, விட்டமின் சி இருப்பதால் இதய நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழமாக உள்ளது.

#செரிமான சக்தியை அதிகரிக்கும்.

#உடலிலுள்ள வீக்கத்தையும், புண்களையும் குணப்படுத்தும் சக்தி மிகுந்தது.

#கர்ப்ப காலத்தின் பொழுது சிசுவின் வளர்ச்சிக்கு சீதாப்பழம் உதவுகிறது . மேலும் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்கவும் இந்த பழம் உதவுகிறது.

#விட்டமின் பி6 நிறைந்துள்ளதால் ஆஸ்துமா ஏற்படுவதும் தடுக்கப்படுகின்றது.

#சீதாப்பழத்தில் நார்ச்சத்து மிகுந்து காணப்படுவதால் கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

#சீதாப்பழத்தில் இரும்புச் சத்து மிகுந்து காணப்படுவதால் இரத்த சோகையை நீக்குகிறது.





Post a Comment

0 Comments