Breaking News

ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா...! இணையத்தில் வைரல் ...!

        நடிகை நயன்தாரா வெளியிட்ட ஓணம் பண்டிகை போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
    கேரளாவின் பாரம்பரியம் பண்டிகையான ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் முக்கிய பிரமுகர்கள் நடிகர். நடிகைகள் ஓணம் பண்டிகை பாரம்பரிய உடையில் போட்டோக்களை எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

        அந்தவகையில் நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Post a Comment

0 Comments