Breaking News

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் இயற்கையான சில வழிமுறைகள்..

    இந்தியாவில் ஆஸ்துமாவினால் பல பேர் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். நிரந்தரமாக குணப்படுத்துவதற்கு வாய்ப்பு குறைந்த இந்த நோயினை, ஒரு சில இயற்கை வழிமுறைகள் ஆல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம்.
ஆஸ்துமாவை குணப்படுத்தும் சில வழிமுறைகள்

#எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வருவது நன்மை பயக்கும்.

#மிளகு, கற்பூரவல்லி இலை, வெற்றிலை ஆகியவற்றை நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை பருக நல்ல நிவாரணத்தை அளிக்கும்.

#உணவோடு தூதுவளை இலைகளை ரசமாக்கி பயன்படுத்தலாம்.

#மாதுளை பழ ஜூஸுடன் எலுமிச்சை சாறினை கலந்து பருகுவது நல்லது.

#மூச்சு பயிற்சிகள், தியானம் செய்வது நல்ல பலனை அளிக்கும்.

#இஞ்சி மற்றும் வெள்ளைப் பூண்டினை இடித்து வெண்ணீரில் கலந்து குடிப்பது நன்மை பயக்கும்.

#இஞ்சி மற்றும் மஞ்சள் கலந்த குடிநீரை அருந்தினால் ஆஸ்மா பிரச்சனைகள் குறையும்.

#இலவங்கப்பட்டையை மாவாக்கி அதனுடன் தேன் கலந்து குடித்து வர நல்ல நிவாரணத்தை அளிக்கும்.

#அதிமதுரம் மற்றும் இஞ்சி நெய் தேன் கலந்து குடித்து வர நன்மை பயக்கும்.

Post a Comment

0 Comments