Breaking News

உடல் வலியா...? இனி கவலை வேண்டாம்.... உடல்வலியைப் போக்கும் எளிமையான வழிமுறைகள்.

           உடல் வலி வந்துவிட்டால் சோம்பலும் நம்மை பற்றிக்கொண்டு எந்த ஒரு செயலையும் செய்ய விடாது. உடல் வலியும் அசதியும் சேர்ந்து நம்மை பாடாய் படுத்திவிடும். இந்த உடல் வலியைப் போக்க இயற்கையாகவே பல வழிமுறைகள் உள்ளன
#புளிய இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த வெந்நீரில் குளித்தால் உடல் வலி சரியாகிவிடும்.

#செர்ரி பழங்களை ஜூஸ் போட்டு குடிக்கலாம்.

#விட்டமின் டி நிறைந்த உணவுகளான பால், முட்டை ,மீன், நட்ஸ் அடிக்கடி சாப்பிட வேண்டும்.

#ஐஸ் ஒத்தடம் அல்லது சுடுநீர் ஒத்தடம் ஆகியவை நல்ல பலனை அளிக்கும்.

#இஞ்சி சாறு பருகினால் உடல் வலி நீங்கும்.

#கடல் உணவுகளை அதிகமாக உட்கொண்டால் உடல் வலி நீங்க விடும்.

#போதுமான அளவு உறக்கம் இல்லாமையும் உடல் வலிக்கு காரணமாக இருப்பதால் தூக்கமும் உடல் வலிக்கு நல்ல மருந்தாகும்.


Post a Comment

0 Comments