Breaking News

பிக் பாஸ் 4- கலந்து கொள்ளும் 14 போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா..?

      விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
       நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி 3 சீசன் முடிவடைந்து தற்போது நான்காவது சீசனுக்கான புரோமோ தற்போது வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது

      இந்நிலையில் சீசன் 4 இல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யாரென்று இதுவரை அதிகாரபூர்வமான தவல்கள் வெளிவராத நிலையில் , கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் 14 பேர்களின் பெயர்களை சினி உலகம் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

      அதில் கோபிநாத், அனு மோகன், பூனம் பஜ்வா, ரம்யா பாண்டியன், சூர்யா தேவி, வித்யூலேகா, தொகுப்பாளினி மணிமேகலை, சீரியல்நடிகை சிவானி, சனம் செட்டி, புகழ், அதுல்யா ரவி, கிரண், பிகில் பட நடிகை அமிர்தா ஐயர் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக சினி உலகம் வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments