Breaking News

தூத்துக்குடி-பெங்களூரு விமான சேவை ஆகஸ்ட் 8 முதல்துவக்கம்

      கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் கோரோனோ தொற்று காரணமாக விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது.
     தற்போது மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அந்த வகையில் 45 சதவீத பயணிகளுடன் உள்நாட்டு விமான சேவையை துவக்கலாம் என்றுஅறிவித்தது.

        இதன்காரணமாக ஆகஸ்ட் எட்டாம் தேதி முதல் தூத்துக்குடி பெங்களூரு செல்லும் விமான சேவை தொடங்க உள்ளது .45 சதவீத பயணிகளுடன் வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments