Breaking News

நாம் பயன்படுத்தும் மஞ்சளில் இவ்வளவு நன்மைகளா...?

மஞ்சளின் மருத்துவ குணங்களைஅறிந்த நம் முன்னோர்கள் மஞ்சளினை பயன்படுத்தி பல்வேறு நோய்களில் இருந்து குணம் அடைந்தார்கள்.


மஞ்சளின் பலதரப்பட்ட பயன்கள்


#மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகின்றது.


#மஞ்சள் ரத்தத்தினை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.


#மஞ்சளினை உணவில் பயன்படுத்துவதால், உணவில் இருக்கும் நச்சுப் பொருட்களை அழிக்கும் வல்லமை உடையது.


#சளி, ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணத்தை அளிக்கும் தன்மை கொண்டது.


#செரிமானத் திறனை அதிகரிக்கின்றது.


#உடலில் ஏற்படும் புண்கள் மீது மஞ்சள் தெளிப்பதால் நோய்க்கிருமி தொற்று ஏற்படுவதை தடுக்கிறது.


#வேப்பிலையுடன் மஞ்சள் கலந்து உடலில் பூசி பூசினால் அம்மை நோய் குணமடையும்.


#பாத வெடிப்புகளில் மஞ்சளை பயன்படுத்தினால் பாத வெடிப்புகள் குணமடையும்.

 

 #தீயினில் மஞ்சள் பொடியை தூவி அதில் வெளிவரும் புகையை சுவாசிக்க செய்தால் மதுபோதை தெளிவடையும்.


#உடலில் ஏற்படும் அரிப்பு, பூச்சிக்கடி போன்றவற்றிற்கு நல்ல நிவாரணமாக செயல்படுகிறது.


#புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்டதாக மஞ்சள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.


Post a Comment

0 Comments