Breaking News

நவம்பர் மாதம் பள்ளி திறக்க வாய்ப்பு -பள்ளி கல்வித்துறை தகவல்

        கொரொனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் ஜூன் மாதம் திறக்க வேண்டிய பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் இருந்து வருகின்றன .
     இதனால் பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்று வருத்தம் தெரிவித்துவருகின்றனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
        அதில் தமிழகத்தில் நவம்பர் மாதம் முதல் பள்ளி திறக்கப்படும் என்றும் ; காலாண்டு அரையாண்டு தேர்வுகள் இருக்காது என்றும்; மார்ச் மாதம் நடைபெற கூடிய பொது தேர்வுகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments