Breaking News

தயாராகிறது தனி ஒருவன்-2 ...!

        ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்தசாமி, நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் 2015 இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த படம் தனி ஒருவன்.
        இந்த படத்தின் மூலமாக ஜெயம் ரவி அதிக ரசிகர்களை தன்வசம் இழுத்துக் கொண்டார் . இளைஞர்களுக்கு நல்ல ஊக்குவிப்பாக அமைந்த இந்த படம் . இரண்டாம் பாகம் வெளிவருமா என்று பலரும் டைரக்டர் மோகன் ராஜாவிடம் கேட்டவண்ணம் இருந்தனர்.

     இதுதொடர்பாக பேசிய மோகன்ராஜா விரைவில் தனி ஒருவன் 2 படத்திற்கான அப்டேட் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். மீண்டும் ஒரு தரமான, ஆக்சன் திரில்லர் படத்தினை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.


Post a Comment

0 Comments