Breaking News

அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுகின்றதா..? இனி கவலை வேண்டாம்.. இதை பாலோ பண்ணுங்க..

லிகளில் வயிற்று வலி மிகவும் கொடூரமானது. தாங்கி கொள்ள முடியாதது. சிலருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்படுவார்கள்.

இந்த வயிற்று வலிக்கு ஜீரண கோளாறு, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். இதற்கு கீழ்காணும் சில வழிமுறைகளை கடைபிடித்தால் வயிற்று வலி வராமல் தடுக்கலாம்.


#காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுங்கள்.


#கரிசலாங்கண்ணி போன்ற கீரைகளை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.


#கீழாநெல்லி செடியை  அரைத்து மோரில் கலந்து குடித்து வர வயிறு வலி தீர்ந்து விடும்.


#சீரகத்தை எலுமிச்சை சாறுடன் கலந்து குடிக்கலாம்.


#வாரம் ஒருநாள் நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.


#தினமும் ஒரு நாட்டு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.


#முருங்கை இலை சாறுடன் சீரகத்தை சேர்த்து அரைத்து குடித்தால் வயிற்று வலி தீர்ந்து விடும்.


#சாப்பிடுவதற்கு முன்பாக தேனை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடித்தால் வயிற்று எரிச்சல் குணமாகும்.


Post a Comment

0 Comments