Breaking News

தினமும் எலுமிச்சையை பயன்படுத்தினால் உண்டாகும் பயன்கள்..!

அனைத்து கனிகளிலும் சற்று விசித்திரமாக, அனைத்து பருவங்களிலும் கிடைக்கக்கூடிய அற்புத கனி எலுமிச்சை ஆகும்.

     நம் முன்னோர்கள் எலுமிச்சையின் மருத்துவ குணத்தை அறிந்து பிற மூலிகைகளுடன் கலந்து கசாயம் ஆகவோ அல்லது எலுமிச்சை சாறாகவோ அல்லது ஊறுகாயாகவோ அடிக்கடி உட்கொண்டார்கள்.

எலுமிச்சை கனியின் பயன்கள்

#எலுமிச்சை கனிகள் விட்டமின் சி உள்ளதால் உடலுக்கு தேவையான புத்துணர்வு அளிக்கிறது.

#சிறுநீரகத்தில் கற்கள் தேங்குவதை தடை செய்கிறது.

#சளியை நீக்க அற்புதமான மருந்தாக பயன்படுகிறது.

#நல்ல கிருமிநாசினியாக பயன்படுகிறது.

#உடல் இளைக்க விரும்புபவர்கள் எலுமிச்சை மூலம் விருப்பத்தினை நிறைவு செய்து கொள்ளலாம்.

#வாந்தியை நிறுத்த பயன்படுத்தப்படுகிறது.

#அஜீரண பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கின்றது.

#வாய் துர்நாற்றத்தை போக்கும் வல்லமையுடையது.

#உடலிலுள்ள நோய்த் தொற்றுக் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது.

Post a Comment

0 Comments