Breaking News

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை தொடக்கம்

        இலங்கையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி 225 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 7452 வேட்பாளர்கள் போட்டிருந்தனர்.

        கொரோனா தொற்று காரணமாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த தேர்தலை நடத்தி முடித்தது. இந்த தேர்தலில் 71 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

        பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது இன்று காலை ஏழு மணிக்கு 66 மையங்களில் தொடங்கியது.மும்முனைப் போட்டி யுடன் நடைபெற்ற இந்த தேர்தலில் யார் அடுத்த பிரதமர் என்பது குறித்து பரபரப்பு இருந்து வருகின்றது.

Post a Comment

0 Comments