Breaking News

எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு கொரொனா தொற்று -மருத்துவமனையில் அனுமதி

      உலகமெங்கும் கொரொனா தொற்று வேகமாகி வரும் நிலையில் இந்தியாவில் பல பிரபலங்களை தாக்கியுள்ளது.
     அந்த வகையில் இந்தியாவின் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி  பாலசுப்ரமணியத்திற்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் அவர் கொரொனாவிற்கான பரிசோதனை மேற்கொண்டார்.
      அதில் அவருக்கு கொரொனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments