Breaking News

இனி குடி போதையில் இருந்தால் வீட்டிற்கு செய்தி அனுப்பிவிடும்...! மது பிரியர்களுக்கு ஆப்பு வைக்கும் புதிய ரக ஸ்மார்ட்போன்..

    அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் , குடிப்பதை நிறுத்தவும், அதற்கான எச்சரிக்கைகளை ஏற்படுத்தவும் புதிய ரக சென்சார் ஒன்றினை கண்டறிந்துள்ளனர். இந்த சென்சாரை கொண்டு அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் 22 நபர்களை வைத்து ஆராய்ச்சி நடைபெற்றது. இந்த ஆராய்ச்சியின் முடிவு 90% வெற்றிகரமாக முடிந்துள்ளது என ஆராய்ச்சியாளர் பிரையன் ச ஃபோலேட்டா தெரிவித்துள்ளார்.
      இதன் மூலமாக ஒருவர் எவ்வளவு குடித்துள்ளார்கள் என்றும், இன்னும் எவ்வளவு குடித்துக்கொள்ளலாம் என்ற வரைமுறையும் தெரிவிக்கும் வகையில் ஸ்மார்ட் போன் தயாரிக்கப்பட உள்ளது.

    இந்த ஆராய்ச்சி முழுமையாக வெற்றி பெறும் பட்சத்தில், மது பிரியர்கள் இனி மனைவியிடம் பொய் சொல்லி ஏமாற்ற முடியாது.

Post a Comment

0 Comments