Breaking News

சுவையான ரஸ்க் பாயாசம் செய்வது எப்படி தெரியுமா…?

வீட்டில் மீதமான ரஸ்க்கை வைத்து பாயாசத்தில், ஒரு புதிய ரகத்தினை உருவாக்கி சுவைத்துப் பாருங்களேன்...

ரஸ்க் பாயாசம்

தேவையான பொருட்கள்:


ரஸ்க் -5 பீஸ்

ஏலக்காய்

நெய்

முந்திரி பருப்பு

பாதாம்

பால்

சீனி

கிஸ்மிஸ்


செய்முறை:


ஒரு வாணலியில், சிறிதளவு நெய்யை ஊற்றி ஏலக்காய் முந்திரி போட்டு சற்று நிமிடங்கள் கிளறவும். அதன்பின்னர் ரஸ்கை நொறுக்கி வாணலியில் போட்டு கிளறவும். அதன்பின்னர் பால் சேர்த்து ரஸ்க் கட்டியாகாதவாறு கிளறிக்கொண்டே இருக்கவும். 

    அதன் பின்னர் சிறிதளவு பாதாம், கிஸ்மிஸ், தேவையான அளவு சீனி ஆகியவற்றை கலந்து அடுப்பை விட்டு இறக்கவும்.

சுவையான ரஸ்க் பாயாசம் தயார்.


Post a Comment

0 Comments