Breaking News

பப்பாளிப்பழமா…..! பெண்களே உஷார்..!.

பழங்களில் பப்பாளி பழத்திற்கென்று தனி சுவையுண்டு. மாம்பழத்தை மிஞ்சும் அளவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பப்பாளியில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் உட்பொருட்கள் இருப்பதால் சத்து மிகுந்த பழங்கள் வரிசையில் முன்னிலை பெறுகின்றது.மேலும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்களுக்கு பப்பாளி இலை மிகச்சிறந்த மருந்தாக பயன்பட்டு வருகின்றது.

தீமைகள்

#பப்பாளியில் பாப்பைன் என்னும் வேதிப்பொருள் கலந்துள்ளதால் இது கருச்சிதைவை ஏற்படுத்துகின்றது ஆகவே கருத்தரித்த தாய்மார்கள் பப்பாளி பழத்தை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். 

#பப்பாளி சில பேர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.

#அதிகமாக பப்பாளியை உட்கொண்டால் பப்பாளியில் உள்ள உட்ப்பொருட்கள் உணவுக் குழாயை சேதப்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
#அதிகமாக பப்பாளியை எடுத்துக் கொண்டால் பப்பாளியானது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கின்றது.

#பப்பாளி விதைகள் ஆண்களின் விந்தணு வீரியத்தை குறைக்கும் தன்மை கொண்டது.

#பப்பாளியானது விட்டமின் சி கொண்டுள்ளதால் சிறுநீரக கற்களை உருவாக்கும் தன்மை கொண்டது.

Post a Comment

0 Comments