Breaking News

கொரொனொ பாதிப்பில் நிக்கி கல்ராணி...! தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு..

பிரபல நடிகை நிக்கி கல்ராணி கடந்த வாரம் கொரொனொ தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், தனக்கு கடந்த வாரம் கொரொனொ உறுதி செய்யப்பட்டதாகவும், தற்போது நான் நலமுடன் இருப்பதாகவும், தனக்கு குணமாக வேண்டி ஆவலோடு இருந்த தனது உறவினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் கொரொனொ தொற்று பரவலை தடுக்க போராடும் அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும், தமிழக அரசிற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.



Post a Comment

0 Comments