Breaking News

குளத்தில் மூழ்கி சிறுவர்கள் மரணம்; காஞ்சிபுரத்தில் நிகழ்ந்த பரிதாபம்...!

       காஞ்சிபுரம் மாவட்டத்தில் முசரவாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெகத் பிரியன் சுஜன்என்ற இரண்டு சிறுவர்களும் அருகே இருந்த குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.
       எதிர்பாராதவிதமாக சிறுவர்கள் இருவரும் குளத்தில் மூழ்கினார்கள். சிறிது நேரத்திற்குப் பின்னர் விவரமறிந்த ஊர்மக்கள் சிறுவர்களின் சடலத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி விட்டனர். இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments