Breaking News

இனி பெற்றோர்களின் சொத்துக்களில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு..! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

       பெற்றோர்களின் குடும்பச் சொத்துக்களில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
Supreme Court orders transfer of Unnao rape cases to Delhi, sets 45-day  deadline to conclude trial - The Financial ...
           கடந்த 2005 ஆம் ஆண்டு இந்து வாரிசு உரிமைச் சட்டம் தொடர்பான வழக்கு ஒன்று இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், ஆண்களைப் போலவே பெண்களுக்கும் பெற்றோர்களின் சொத்துக்களை உரிமை கொண்டாட சம உரிமை உண்டு என்று தீர்ப்பளித்துள்ளது.
         ஆதலால் இனி பெண்களுக்கும் சொத்துக்களில் சமபங்கு அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments