Breaking News

மூன்றே நிமிடங்களில் திருடர்களை மடக்கிய சென்னை காவல்துறை பொதுமக்கள் பாராட்டு

         சென்னை மாநகராட்சி  நீலாங்கரை பகுதியை சார்ந்த பெண் ஒருவர் இன்று அதிகாலை 2 மணி அளவில் அவசர எண் 100க்கு அழைத்து தனது வீட்டின் முதல் தளத்தில் திருடர்கள் நுழைந்துவிட்டதாக தகவல் தெரிவித்தார் 

       தகவல் கிடைத்தவுடன் அந்த பகுதியில் ரோந்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருடர்களை மடக்கி பிடித்தனர். தகவல் தெரிவித்த மூன்றே நிமிடங்களில் திருடர்களை மடக்கி பிடித்த காவல்துறை அதிகாரிகளை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Post a Comment

0 Comments