Breaking News

எஸ் வி சேகர் ஒன்றும் பெரிய தலைவர் இல்லை- எடப்பாடி அதிரடி

       தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருந்தார். இதற்கு பல கட்சித் தலைவர்களும் பாராட்டுகள் தெரிவித்திருந்த நிலையில் நடிகர் எஸ்வி சேகர் அவர்கள் விமர்சனம் செய்திருந்தார்.
       இந்த விமர்சனங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கேட்டபோது பதில் சொல்லும் அளவிற்கு எஸ் வி சேகர் ஒன்றும் பெரிய தலைவர் இல்லை என்றும் வழக்கு என வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் என்றும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments