Breaking News

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் குமரி அனந்தன்...!

             கன்னியாகுமரி எம்.பி எச்.வசந்தகுமார் நேற்று மாலையில் கொரொனொ பாதிப்பினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இதைக் கேள்விப்பட்ட எச்.வசந்தகுமாரின் அண்ணனும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி ஆனந்தன் அதிர்ச்சியில் உடல் நலம் பாதிக்கப்பட்டார்.
   
      உடனடியாக அவரை ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் காங்கிரஸ் தரப்பு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.


Post a Comment

0 Comments