Breaking News

அரியர் தேர்வு எழுத வேண்டியதில்லை...! - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..

இறுதிக் கால பருவ தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளையும் எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியக்குழு, உயர்நிலைக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், உயர் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி இறுதியாண்டு பருவ தேர்வினை எழுதும் மாணவர்களை தவிர, மற்ற அனைத்து மாணவர்களுக்கும் அரியர் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வையும் எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.




Post a Comment

0 Comments