Breaking News

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி விளக்கம்..!

      அதிமுக தலைமையகத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

      இக்கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருவதாகவும், முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் தலைமை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் எனவும், தற்போதைய கூட்டணியில் பாஜக நீடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
       மேலும் சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்தும் அதனை எதிர்கொள்வது பற்றிய முக்கிய முடிவுகள் குறித்தும் இன்று ஆலோசனை நடைபெற்றது எனவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments