Breaking News

கொரோனா அவசரகால நிதியாக ரூ 5000 : முதல்வர் அறிவிப்பு

     தமிழக அரசு கொரொனா தொற்றுக்காக பலவித நிதியை ஒதுக்கி வழங்கி வருகிறது.

      அந்த வகையில் சிறப்பாக ஈடுபட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் வாகன டிரைவர்களுக்கு நிதியாக ரூ 5000 வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். மேலும் மருத்துவ பணியாளர்களுக்கும் ரூ 5,000 வழங்கப்படும் என்று அறிவித்தார்

Post a Comment

0 Comments