Breaking News

ஐ பி எல் 2020 போட்டி தொடரில் இருந்து ரெய்னா விலகல்...!

     ஐ பி எல் 2020 தொடர், கொரொனொ தொற்று காரணமாக இந்தியாவில் நடைபெறாமல் துபாயில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் துபாய்க்குச் சென்று பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளன. 
       இந்நிலையில் அணி நிர்வாகிகள், அணி பந்துவீச்சாளர் உட்பட 13 பேர் கொரொனொவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து சுரேஷ் ரெய்னா ஐ பி எல் 2020 தொடரில் இருந்து விலகுவதாகவும், இந்த தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார் எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் தனது சொந்த காரணங்களுக்காக நாடு திரும்புகிறார் என்றும் அறிவித்துள்ளது.


Post a Comment

0 Comments