Breaking News

2021க்கான 20-20 உலக கோப்பை கிரிக்கெட்- இந்தியாவில் நடைபெறும் ஐ.சி.சி அறிவிப்பு

       2020 கான 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்தது. ஆனால் உலகமெங்கும் பரவிவரும் கொரொனொ தொற்று காரணமாக உலக கோப்பை கிரிக்கெட் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

     இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் நடைபெற இருந்த செப்டம்பர் -அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் போட்டி துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

   தற்பொழுது 2021கான 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் 2022-க்கான 20-20 உலக கோப்பை கிரிக்கெட்போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments